“ஆரோகியமான பாடசாலை வாழ்க்கை” வலையத்தளத்திற்கு வரவேற்கின்றோம்
பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுதுவதற்க்கான
வளங்கள் மற்றும் இலவச பாடநெறிகளின் விரிவான தொகுப்பு
“ஆரோகியமான பாடசாலை வாழ்க்கை” வலையத்தளத்திற்கு வரவேற்கின்றோம்
பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுதுவதற்க்கான
வளங்கள் மற்றும் இலவச பாடநெறிகளின் விரிவான தொகுப்பு
மேலும் தகவலுக்கு உங்கள் வகையைத் தேர்ந்தெடுக்கவும்
கற்கை நெறிகள்
தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்று நோயின் போது, மாணவர்கள் பல உள மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெற்றோரை வளப்படுத்துவதன் மூலம் இந்த சவால்களில் பலவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். அதற்காக பெற்றோரை வளப்படுத்துவதற்காக சில இலவச இணையத்தினுடான கற்கை நெறிகளை உருவாக்கியுள்ளோம்.
Get 100 Online Courses for Free
Register to get it
Create free account to get
The Complete Web Developer Course
குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பாடசாலைச் சுகாதார அலகிற்கு வரவேற்கின்றோம்
குடும்ப நல பணியகம் இலங்கையில் தாய் மற்றும் சேய் சுகாதாரத்திற்கான மைய நிலையமாகும். மேலும் அதனுடைய பாடசாலைச் சுகாதார அலகானது சுகாதார அமைச்சின் பாடசாலை சுகாதாரத்திற்கான குவிமையமாகக் காணப்படுகின்றது. இது பாடசாலைச் சிறார்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றது.
What we do
Four steps to quickly create your online course in just 30 minutes and absolutely no coding required.
We know what you need and what you want. We care for you and provide you the easiest, fastest tool to quickly create an online course, share your knowledge to the world and get some rewards for yourself. Eduma is your best friend.
Create Account
Interact with Students
Create Online Course
Achieve Your Goals
Instructors
Contact us
As we all have smartphones nowadays, being mobile friendly is so important.